பெப்ரவரி 4! சிறி லங்காவின் சுதந்திர தினம்! பெப்ரவரி 4 சிறி லங்காவின் தமிழர் இனப்படுகொலை தினம்!
ஜன 27, 2012
சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து
சிறிலங்காவின் சுதந்திர நாளை கண்டித்து யேர்மனியில் கவனயீர்ப்பு..!
ஜன 27, 2012சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில்...
அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டு மீது தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நகரில் நேற்று தேசிய நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஒரு விடுதியில் நடந்த விழாவில் பிரதமர் ஜுலியா கில்லார்டு எதிர்க்கட்சி தலைவர் டோனி அல்போட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
...கொழும்பு-மட்டக்களப்பு பேருந்தில் சென்றவர் பலி.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில் உயிரிழந்துள்ளார். ...
கோத்தபாயவின் கொலைக்குழுவான 'சிங்கங்குட்டிகள்' : வீக்கிலீக்ஸ்
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்தியதாக விக்கிலீக்ஸ்... ...
சிறிலங்காவின் பொருட்களுக்குத் தமிழ்நாட்டில் தடை...!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும்... ...
காத்தான்குடியில் வீதி விபத்து சிறுமி உட்பட பலர் படுகாயம்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். ...
பேருந்தில் சடலமாக ஒருவர் மீட்பு
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட பேருந்தில் இன்று காலை ஒருவர் சடலமாக இருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
...
களுத்துறை சிறையில் தமிழ்க் கைதிகள் அவல நிலையில்!
கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இடநெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு... ...
புதுக்குடியிருப்பிற்கு நகர்ந்திருக்கும் தென்னிலங்கை விபச்சாரிகள்.
சிறீலங்காப்படையினரின் புலனாய்வாளர்களின் ஒத்துளைப்புடன் புதுக்குடியிருப்பு பகுதிக்கு ஒருதொகுதி விபச்சாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
மகசின் சிறையில் தமிழ்அரசியல்கைதிகள் உடமை சூறை.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலவரத்தின் போது தமிழ்அரசியல் கைதிகளின் உடைகள் மற்றும் அவர்களது வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரதிவிக்கப்பட்டுள்ளது. ...
காவல்துறை அதிகாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்.
இனப்பிரச்சனை தீர்விற்கு காணி அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சனை இல்லை ஆனால் காவல்துறை அதிகாரத்தை வழங்குவதில் பாரிய சிக்கல்உள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ...
ஆலோசனைக்குழுவிற்கு சவேந்திரசில்வா-பான்கீமூன் தெரிவு.
ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ...
யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவியினை இழந்துள்ளார்
யாழ். மாநகர சபையின் உறுப்பினரான சு.நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.அவர் உறுப்பினர் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தால் அவர் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
படையினராலேயே யுவதி வல்லுறுவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனங்களப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அதே இடத்தினை சுப்பிரமணியம்அற்புதமலர் என்பதுஉறிதி செய்யப்பட்டுள்ள அதே வேளை யுவதியைக் கடத்தி பலர் வல்லுறவுக்குட்படுத்திய பின்னரே கொலைசெய்துள்ளனர் என்றும் கொலை தொடர்பான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
...மாணவியின் மரணம் தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணைகள் இடம்பெற்றன!
பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி டிலக்சனாவின் கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
...
பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற “ வன்னிமயில் 2011’’ விருதுக்கான நடனப்போட்டி!
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விருதுக்கான விடுதலைப்பாடல்கள்; மற்றும், தமிழ் உணர்வுப்பாடல்களுக்கான நடனப்போட்டி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
...பிரான்ஸில் இடம்பெற்ற கேணல்கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
கேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் 19 ஆவது வீர வணக்க நிகழ்வு பிரான்ஸில் Salle Jecour Rue Des Rosieres 92000 Nanterre என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் கடந்த 21.01.2011 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
...யாழ் பண்டத்தரிப்பில் இரு மனித எச்சங்கள் மீட்பு.
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன. படையினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன. ...
யாழ்பருத்தித்துறையில் மாணவி கடத்திக் கொலை
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. ...
யாழ் காரைநகரில் தூக்கில்தொங்கியநிலையில் உடலம் மீட்பு
குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2 வருடங்களாக தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில்உடலமாக மீட்கப்பட்டுள்ளது. ...
கிளி முரசுமோட்டடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை
கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் வைத்து அச்சுறுத்திவிட்டுநகைபணங்களை கொள்ளையடித்துள்ளார்கள். ...
ஆய்வுகள்
இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!
'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும்,
சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்களால் குறி வைக்கப்படும் ஜெனிவா போர்க்களம்!
மாவீரா நாளைக் குறிவைத்து ஒரு தாக்குதல் களத்தை உருவாக்கிய சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள...
பன்னாட்டுச் செய்தி
இந்தியாவில் உருவான ஆளில்லாத விமானம் லக்ஷயா-2 சோதனை வெற்றி
ஆளில்லாத லக்ஷயா-2 என்ற விமானத்தின் 2-வது கட்ட சோதனை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோரில் ஐ.டி.ஆர் வளாகத்தில் சண்டிப்பூர் கடல் பகுதியில் இன்று சோதனை நடத்தப்பட்டது.
இத்தாலிய தேர்தலில் ஆபாசப் பட நடிகைகள்
இத்தாலியின் டரான்டோ நகரில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஆபாசப் பட நடிகைகள் இருவர் போட்டியிடுகின்றமைக்கு சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது...
பிழிவு
எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! - தமிழ்க் கவி
தமிழ்க் கவி, புலம்பெயர்ந்த ஈழமுரசின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பல்வேறு சமூக ஆக்கங்களை ஈழமுரசுக்காக அவர் எழுதியிருக்கின்றார். தாயகத்தில் இருந்து
பிரித்தானியாவிலும் தமிழீழ தேசியத்தலைவரின் படத்துடனான முத்திரை வெளியீடு
பிரித்தானியாவிலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் படத்தினை தாங்கியவாறும் பிரித்தானிய கொடியினை தாங்கியவாறுமான முத்திரையினை தமிழீழ புரட்சிகர மாணவர்கள்...
தாயகம்
யாழ் மண்டைதீவில் மக்களின் காணிகள் அபகரித்துகடற்படை முகாம் அமைக்கும் முயற்சி
யாழ்ப்பாணம் மண்டைதீவுப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் வரையான நிலப்பரப்பினை அபகரித்து அங்கு சிறீலங்கா கடற்படையினர் முகாம்கள் அமைக்கும்...
வன்னியில் தொடராக பெய்துகொண்டிருக்கும் மழைவெள்ளத்தினால் 25ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடராக பெய்துகொண்டிருக்கும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 25ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...
தமிழகம்
நிபுணர் குழுவுக்கு கேரள அமைச்சர் மிரட்டல் நடவடிக்கை எடுக்குமாறு பழ. நெடுமாறன் வேண்டுகோள்
முல்லைப்பெரியாறு அணைத் தொடர்பான உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை கேரள அரசுக்கு எதிராக இருக்குமானால் அதனை ஏற்க மாட்டோம் என...
பழ. கோமதிநாயகம் நூல் வெளியீட்டு விழா
புலம்பெயர் வாழ்வு
பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19வது ஆண்டு எழுச்சி வணக்க நிகழ்வு
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள மேர்ட்டன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேணல் கிட்டு, லெப்டினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன்...
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்திவரும் “வன்னிமயில்’’ விடுதலைப்பாடல் நடனப்போட்டி
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு வருடம் தோறும் நடாத்திவரும் “வன்னிமயில்’’ 2011 விடுதலைப்பாடல் நடனப்போட்டி ( தெரிவுப்போட்டிகள் ) 08.01.2012 ஞாயிற்றுக்கிழமை...

எமது போராளிகள் குடும்பத்தைத் துறந்து, கல்வியைத் துறந்து, இளமையின் இன்பங்களைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரையும் துச்சமாக மதித்து போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றார்கள். இவர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது சிங்கள அரச பயங்கரவாதமேயன்றி வேறொன்றுமல்ல.
- தமிழீழ தேசியத் தலைவர்









































