புலம்பெயர் வாழ்வு

 

பிப் 20, 2012
16வது நாளாகவும் நீதிக்கான நடைப்பயணம் தொடர்கின்றது

எங்கள் தாய் நிலத்தில் இனவாதக் கொலையாட்டம் புரிந்த சிங்கள வெறியர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் சர்வதேசம் அதற்கு நியாயமான விசாரணைகளை முன்னெடுக்க... ...

பிப் 20, 2012
டென்மார்க் - மாலதி கிண்ணம் உள்ளரங்க உதைபந்தாட்டப்போட்டி 2012

டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் மாலதி கிண்ணம் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி 6வது ஆண்டாக sunds நகரத்தில் 18ம் நாள் மாசி மாதம் நடாத்தப்பட்டது. ...

பிப் 20, 2012
தாயக மக்களின் துயர் துடைக்க சுவிஸில் உதயமாகியுள்ள "எழுகை" 2012

தாயகத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் நோக்குடன் சுவிஸ் நாட்டிலுள்ள ஆன்மீக, கலை, இலக்கிய, வர்த்தக, விளையாட்டுத்துறை... ...

பிப் 19, 2012
இழந்த உரிமையை மீட்க தமிழர்கள் அயராது உழைக்க வேண்டும், சர்வதேச மாநாடு வலியுறுத்து

21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும், அது எதிர்கொள்ளும் அறைவல்களும் - இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு... ...

பிப் 19, 2012
சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பணியகம் திறந்துவைக்கப்பட்டது

சுவிஸ் வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் சமூகத்தினதும் தமிழர் தாயகத்தினதும் செயற்ப்பாடுகளை  முன்னெடுக்கும் முகமாக சுவிஸ் தமிழர்  ஓருங்கிணைப்புக் குழுவின்...
...

பிப் 19, 2012
பிரித்தானியாவில் தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012

நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து... ...

பிப் 19, 2012
சர்வதேசம்தா​ன் எமக்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் - 14வது நாளாகவும் நீதிக்கான நடைப்பயணம் தொடர்கின்ற​து

தமிழர் தாயகத்தில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து... ...

பிப் 19, 2012
சர்வதேச மனித உரிமைகள் மாநாடு கனடாவில் ஆரம்பமாகியது

21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும், அது எதிர்கொள்ளும் அறைவல்களும் - இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு... ...

பிப் 18, 2012
யோர்க் பல்கலைக்கழக தமிழீழ மாணவர்களின் பல்கலாச்சார நிகழ்வு

யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் நடாத்திவரும் பல்கலாச்சார வார நிகழ்வுகளின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு பெப்ரவரி  மாதம் 12 ம் நாள்முதல் 15 ம் நாள்வரை...
...

பிப் 18, 2012
சிறீலங்கா அவுஸ்ரேலியா துடுப்பாட்ட போட்டி திடலில் புலிக்கொடி


அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று நடைபெற்ற சிறீலங்கா அவுஸ்திரேலிய கிரிக்கட் போட்டியின் போது புலிகள் கொடியை காட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

பிப் 17, 2012
இளையோர்களின் எழுச்சிமிக்க ஆதரவோடு 13வது நாளாக தொடர்கின்றது நீதிக்கான நடைப்பயணம்

தமிழர் தாயகத்தில் சிங்கள கொலைவெறியர்களால் அநியாயமாக சாகடிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று மார்ச் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையிடம்... ...

பிப் 16, 2012
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - தமிழ்மொழித் தேர்வுகளின் விபரங்கள்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பதினொராவது தடவையாக (தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையுடன் இணைந்து) நடாத்தும் கல்வியாண்டு 2011-2012 இற்கான தமிழ்மொழி... ...

பிப் 16, 2012
தமிழ் இளையோர் அமைப்பு, கனடா நடத்தும் ’இளந்தளிர்’

ரொறன்ரோ, கனடா – தமிழ் இளையோர் அமைப்பு, கனடா, எமது சமூகத்தில் கலைகளுடன் தொடர்புடைய இளையோரை ஒன்றிணைத்து பல்வேறுபட்ட கலைகளினூடாக... ...

பிப் 16, 2012
நீதிக்கான நடைபயண வீரர்களுக்கு எமது வாழ்த்துக்கள் - ஜெகன் அங்கிள்

பதினொராவது நாளாக உற்சாகமாகவும் கம்பீரமாகவும் தமிழர்களது விடிவுக்காக நடை போடும் எங்கள் தம்பிகளுக்கு ஜெனிவாவில் இருந்து பெல்யியம் வரை நடந்த எங்கள்... ...

பிப் 15, 2012
11வது நாளாக தொடரும் நீதிக்கான நடைப்பயணம்

இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் அடக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்று வேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம்...

...

Page 1 of 34  > >>



தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்