தாயகம்
தமிழீழ அன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாவின் முதலாம்ஆண்டு நினைவு
எத்தனை புண்ணியம் செய்தனை தாயே நீ
அத்தனை தமிழர்...
...மன்னாரில் படைமுகாமினை அகற்றுமாறு கோரிக்கை
மன்னார் புறநகர்பகுதியான எழுத்தூர் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படும் படைமுகாம் ஒன்றிற்கு பிரதேச பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 2012 ஆம் ஆண்டுக்கான செயற்குழு விபரம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று (19-02-2011) இல 120, பிரதானவீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில்... ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதிய செயற்குழு விபரம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாடு இன்று 19-02-2012 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. ...
யாழில் 65 பாடசாலைகள் இயங்கவில்லை
கடந்த 15 ஆண்டிற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் 65 பாடசாலைகள் இன்னமும் இயங்காத நிலையில் காணப்படுவதை யாழ் சென்றுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் அறிந்துகொண்டுள்ளார்கள். ...
பாலைதீவிலும் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை - கத்தோலிக்க மக்களும் மதத் தலைவர்களும் அதிருப்தி
யாழ்.மண்டைதீவை அண்மித்ததாகவுள்ள பாலைதீவில் சிறீலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பில் கத்தோலிக்க மக்களும்... ...
வவுனியாவில் சிறுமிகள் இருவர் மீது பாலியல்துஸ்பிரயோகம்
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இரு சிறுமிகள் மீது பாலியல்துஸ்பிரயோகம் மேற்கொண்ட வயோதிபர்ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ...
இராணுவத் தலையீடு அதிகரிக்கின்றது - யாழ். ஆயர்
தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு வடக்கில் இராணுவக குறைப்பு ஏற்படுத்தினால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்படும் என்று யாழ் வருகை... ...
தீர்வு ஒருபோதும் கிடைக்காது! - த.தே.கூ
இரு தேசங்களாக இருந்த இலங்கையை ஒன்றாக்கியது பிரிட்டன் தான். எனவே தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உண்டு. ...
புதுக்குடியிருப்பில் தென்னிலங்கையர்களால் சிறுவன் கடத்தல்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருப்பு வியாபாரத்திற்காக வந்த தென்னிலங் கையர்களால்அழைத்து செல்லப்பட்ட தனது மகளை மீட்டுத்தருமாறு... ...
கிளிநொச்சியில் மர்ம மனிதன் மக்கள் அச்சத்தில்
கிளிநொச்சி சாந்தபுரக் கிராமத்தில் நிர்வாணமான நிலையில் மர்ம மனிதன் நடமாடுவதாகவும் இரவு வேளைகளில் விடுகளுக்குள்நிர்வாணமான நிலையில் செல்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். ...
சிங்க கொடியேற்றத்துடன் நடைபெற்ற புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி விளையாட்டுபோட்டு
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியின் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் படையினரினால் சிங்கக்கொடி ஏற்றலுடன் நடைபெற்றுள்ளது ...
தமிழர்தாயகத்தில் அறுவடைஇயந்திரத்தை இயக்கும் இந்தியர்கள்.
தமிழர்தாயகத்தில் நெல்அறுவடைசெய்வதற்கான இயந்திரங்களை பயன்படுத்திவருகின்றார்கள் இதனை இயக்குவதற்கு இந்தியர்களே பயன்படுத்தப்பட்டுவருகின்றது ...
வலி வடக்கில் கிணற்றிலிருந்து மனித எலும்புக்கூடு எச்சங்கள் மீட்பு
இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையமாக கடந்த 22 வருடங்களாக இருந்து அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வலிவடக்குப் பகுதியில் உள்ள பாவனையற்ற... ...
மட்டக்களப்பு வெல்லாவெளியில் ஆணின் உடலம் மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிபிரதேசத்தின் தம்பலவத்தை கிராமத்திலுள்ள தோட்டமொன்றிலிருந்து ஆணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. ...

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்











.jpg)


















