கிளி முரசுமோட்டடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை

Font size: Decrease font Enlarge font


கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் வைத்து அச்சுறுத்திவிட்டுநகைபணங்களை கொள்ளையடித்துள்ளார்கள்.

தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றிக்ண்டிப் பகுதியில் உள்ள ஆலையப் பூசகர் வீட்டிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.இரவு 10 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்து இறங்கிய கொள்ளையர் குழுவொன்று பூசகரின் வீட்டிற்குள்நுளைந்து பூசகரின் மற்றும் அவரது தாயாரின் தலையில் துப்பாக்கி மற்றும் வாழ் போன்ற ஆயுதங்களை வைத்துகொலை அச்சுறுத்தல் வழங்கி அங்கிருந்த 20 பவுண் நகை மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும்கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

கிளி முரசுமோட்டடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளைகிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் வைத்து அச்சுறுத்திவிட்டுநகைபணங்களை கொள்ளையடித்துள்ளார்கள்.தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றிக்ண்டிப் பகுதியில் உள்ள ஆலையப் பூசகர் வீட்டிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.இரவு 10 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்து இறங்கிய கொள்ளையர் குழுவொன்று பூசகரின் வீட்டிற்குள்நுளைந்து பூசகரின் மற்றும் அவரது தாயாரின் தலையில் துப்பாக்கி மற்றும் வாழ் போன்ற ஆயுதங்களை வைத்துகொலை அச்சுறுத்தல் வழங்கி அங்கிருந்த 20 பவுண் நகை மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும்கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்