புதுக்குடியிருப்பிற்கு நகர்ந்திருக்கும் தென்னிலங்கை விபச்சாரிகள்.

Font size: Decrease font Enlarge font


சிறீலங்காப்படையினரின் புலனாய்வாளர்களின் ஒத்துளைப்புடன் புதுக்குடியிருப்பு பகுதிக்கு ஒருதொகுதி விபச்சாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்இளைஞர்களின் திசையினை திருப்பி கலாச்சார சீரழிவிற்கு உட்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டு ஒருதொகுதி விபச்சாரிகள் வாரந்தோறும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு வந்துசெல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றனஇதற்கிடையில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆண்களுடன் நெருக்கமான உறவினை கொண்ட முஸ்லீம் வியாபாரிகளும் தாங்கள் செல்லும் ஊர்திகளில் விபச்சார பெண்களை அழைத்து செல்வதாகவும் இதற்கு பல தமிழ் ஆண்கள் உடந்தையாக இருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாரயம் காச்சி சிங்கள இனத்தவர்களுக்கும் கொடுக்கும் செயற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச வாசிகள் ஈடுட்டுள்ளதுடன் தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் கஞ்சாபோன்ற புகையிலைபொருட்களை இவர்களுக்கு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்