தமிழகம்
“நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் செயலலிதாவுக்கு இல்லை” - பெ.மணியரசன்
“தமிழக மின்வெட்டைப் போக்க நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லை” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்...
...
சீமான் நீதிக்கான நடைபயணத்தில் தபால் மூலம் பங்கேற்பு
நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்கள் “நீதிக்கான நடைப்பயணம்” பற்றி தமது கருத்து தெரிவித்ததாவது, தமிழர் தாயகத்தில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள...
...கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று இப்பாடல் சொல்லும் ...
கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று சொல்வதற்கு இப்பாடல் போதுமானதாக என்றும் இருக்காது, ஆனால் அணு உலை வேண்டாம் என்று சொல்வதற்கு இப்பாடல் ஒரு சிறிய...
...தமிழக உறவுகளும் ஆதரவு
தமிழர் தாயகத்தில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து... ...
அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தைக் கூலிப் போராட்டம் என்று கொச்சைப்படுத்திய ரசியத்தூதர் கடாக்கினை வெளியேற்று - மணியரசன் அறிக்கை!
ரசிய நாட்டின் இந்தியத் தூதர் அலெக்சாண்டர் எம்.கடாக்கின், கூடங்குளம் அணு உலை தொடர்பாக கடந்த 14.2.2012 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய செய்திகள்...
...
ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது. ...
தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு பத்துசதவீதஇடஒதுக்கீடுவழங்க கோரிஆர்ப்பாட்ட பேரணி
தமிழ்நாட்டில்முஸ்லிம்களுக்குவழங்கப்பட்டுள்ள 3.5சதவிகிதத் தை அதிகப்படுத்திதருவதாக தேர்தல்பிரச்சாரத்தின்போதுவாக்களித்தபடிமுஸ்லிம்களின்இடஒதுக்கீட்டை ஏழுசதவிகிதமாகஉயர்த்திவழங்க தமிழகமுதல்வரைவலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணிஒன்று நடத்தப்பட்டுள்ளது. ...
சிங்கள ஹாக்கி அணியை தமிழகத்தில் இருந்து விரட்டிய உணர்வாளர்கள்
இன்று சிங்களவர்கள் சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற எழும்பூர் விளையாட்டு திடலுக்கு வந்த போது அவர்களை விளையாட முடியாத படி விரட்டி அடித்த நாம் தமிழர் மற்றும்...
...பூந்தமல்லி முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் : சீமான்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டடுள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர்... ...
தானே புயல் நிவாரணம் கோரி நாம் தமிழர் கட்சி இரண்டு நாள் நடைப்பயணம்
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக அறிவித்து உரிய உதவிகளை வழங்க நடுவண் அரசை வலியுறித்தியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக... ...
விடுதலைச் சிறுத்தை வன்னியரசு விடுதலை!
போலியான குற்றச்சாட்டுக்களின் கீழ் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித்...
...
தடைகளை உடைத்து தமிழகத்தில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரையிடல்!
உலகளாவிய ரீதியில் கடந்த ஐம்பது நாட்களாக திரையிடப்பட்டு வந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைக்காவியம், வரும் 10ஆம் நாளன்று தமிழகத்தில் திரையிடப்படவுள்ளது.
...
கருநாடகத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் நினைவேந்தல்
தமிழினத்தின் விடியலுக்காக தான் தேகத்தையே மெழுகென உருக்கிய ஈக தீபம் முத்துக்குமாரின் நினைவை ஏந்தும் நிகழ்வு இன்று கருநாடக மாநிலம் பெங்களூரில்...
...கச்சதீவை விரைவில் கைப்பற்றியே தீருவேன் - ஜெயலலிதா
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக கூறியுள்ளார். ...
அண்ணாவின் 43வது நினைவு நாள்
மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 43வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி...
...

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்

























