பன்னாட்டுச் செய்தி
ஈரானிய போர் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பிராந்தியத்துக்குள் பிரவேசம்
இரு ஈரானிய போர்க் கப்பல்கள் எகிப்திய சுயஸ் கால்வாயூடாக மத்திய தரைக் கடலில் பிரவேசித்ததையடுத்து பிராந்தியத்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
...
ஈராக்கில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு 22 பேர் பலி
ஈராக் தலைநகர் உள்ளிட்ட மூன்று இடங்களில் இன்று குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. ...
சீனாவின் ஒடுக்குமுறை தொடர்கிறது - திபெத்தில் பௌத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை
திபெத் தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே, தங்களுக்கு சுதந்திரம் வழங்க வலியுறுத்தி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
...
ரஷ்யாவிடம் இருந்து நவீனரக உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்யும் இந்தியா
ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட நவீன ரக ஹெலிகாப்டர்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளனஇதற்கா விழா இன்று டில்லியில் நடக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டுஇ ரஷ்யாவிடமிருந்து 1.34 பில்லியன் டாலர் மதிப்பில் நவீன மிக் ரக உலங்கு வானூர்திகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ...
‘ஸ்கொட்லாண்ட் பிரிந்து செல்வதை தடுக்கப் போவதில்லை’ – பிரித்தானியப் பிரதமர் அறிவிப்பு!
ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாண்ட் பிரிந்து செல்வதை தடுக்கப் போவதில்லை என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார்.
...
அமெரிக்க போர்கப்பல் ஈரானிற்கு விரைவு.
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக தனது ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகம் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது அனுப்பி உள்ளது. ...
அணு ஆயதங்களை தயாரிக்கிறோம் - ஈரான்
அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு ஈரான் முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை தான்... ...
மாலைதீவுக் கடற்பரப்பில் இந்தியப் போர்க் கப்பல்!
மாலைதீவில் தற்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை அடுத்து அங்கு இந்தியாவின் தலையீடு ஏற்படலாம் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்னோடியாக... ...
சோமாலியாவில் உணவின்மையால் 29 குழந்தைகள் பலி
சோமாலியாவில் உள்ள முகாம் ஒன்றில் உணவு பற்றாக்குறையினால் 29 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
ஹினா ரப்பானியிடம் ஆபாச பேச்சு - கர்நாடக இளைஞர் கைது
பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கரிடம் ஆபாசமாக பேசியதாக கர்நாடக மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
மாலைதீவில் கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - அமெரிக்கா
மாலைதீவில் கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
ஆசியபசுபிக் நாடுகளில் அமெரிக்காவின் காலூன்றல்களால் புலம்பும் சீனா.
ஆசிய பசிபிக் நாடுகளில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மெல்ல மெல்ல செலுத்த முற்பட்டு வரும் வேளையில், தனது நட்பு நாடுகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை என சீனா புலம்பியுள்ளது. ...
மாலத்தீவில் "தேசிய அரசு" உருவாக்க இந்தியா, அமெரிக்கா தீவிரம்
மாலத்தீவு நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்கும் வகையிலான தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் தீவிர முயற்சிகளில்... ...
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம்
சுவிசில் பலநகரங்களில் நிலநடுக்கம் பிரான்ஸ் ஒஸ்ரியா யேர்மன் நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
...ஒபாமாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய மாணவன்
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதை உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவரொவர் ஒத்துக்கொண்டுள்ளார். ...

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்





























